Published:Updated:

உலகின் குட்டி நாடுகளில் வாடிகன் சிட்டி No.1!

8 சிறிய நாடுகளின் ஒட்டுமொத்த பரப்பளவைச் சேர்த்தால் கூட, அது நம் மும்பையை விடவும் சிறியதாகத்தான் இருக்கிறதாம்.

உலகின் மொத்தப் பரப்பளவு 510.072 மில்லியன் சதுர கிலோமீட்டர். இதில் நிலப்பரப்பு மட்டும் 148.94 மில்லியன் சதுர கிலோமீட்டர். 195 நாடுகளை உள்ளடக்கிய இந்த நிலப்பரப்பில் நாம் ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகச்சிறிய நாடுகளும் இருக்கின்றன. அப்படியான 8 சிறிய நாடுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவைச் சேர்த்தால்கூட, அது நம் மும்பை நகரத்தை விடவும் சிறியதாகத்தான் இருக்கிறதாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்து நாடுகளும், உலகின் மிகச் சிறிய நாடுகளாக அறியப்பட்டாலும், இவை அனைத்தும் அழகு தேசங்கள். இயற்கை மற்ற நாடுகளை விடவும் இந்த நாடுகளை கொஞ்சம் அதிகமாகவே அழகுபடுத்தியிருக்கிறது எனச் சொன்னால் மிகையாகாது.

2
சிறிய நாடு - 10

மால்டா,

மொத்தப் பரப்பளவு 316 சதுர கிலோமீட்டர்.

3
சிறிய நாடு - 9

மாலத்தீவு,

மொத்தப் பரப்பளவு: 298 சதுர கிலோமீட்டர்.

4
சிறிய நாடு - 8

செய்ண்ட் கிட்ஸ் & நேவீஸ்,

மொத்தப் பரப்பளவு: 261 சதுர கிலோமீட்டர்.

5
சிறிய நாடு - 7

மார்ஷல் தீவுகள்,

மொத்தப் பரப்பளவு: 181 சதுர கிலோமீட்டர்.

6
சிறிய நாடு - 6

லிச்டென்ஸ்டீன்,

மொத்தப் பரப்பளவு: 160 சதுர கிலோமீட்டர்.

7
சிறிய நாடு - 5

சான் மரீனோ,

மொத்தப் பரப்பளவு: 61 சதுர கிலோமீட்டர்.

8
சிறிய நாடு - 4

டுவாலு,

மொத்தப் பரப்பளவு: 26 சதுர கிலோமீட்டர்.

9
சிறிய நாடு - 3

நெளரு,

மொத்தப் பரப்பளவு: 21 சதுர கிலோமீட்டர்

10
சிறிய நாடு - 2

மொனாகோ,

மொத்தப் பரப்பளவு: 2.02 சதுரகிலோமீட்டர்

11
சிறிய நாடு - 1

வாடிகன் சிட்டி, மொத்தப் பரப்பளவு- 0.44 சதுர கிலோமீட்டர்

அடுத்த கட்டுரைக்கு