Published:Updated:

அதிபர் பைடன் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை... இவர்களின் ஒற்றைச்சொல் ட்வீட் தெரியுமா? | Photo Album

உலகளவில் ட்விட்டரில் டிரெண்டாகும் 'ஒற்றைச் சொல் ட்வீட்டில் முதல் அமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி , உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இணைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத் தொகுப்பு..!