வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (23/10/2016)

கடைசி தொடர்பு:11:42 (24/10/2016)

பாகுபலி-2 360 டிகிரி வீடியோ

பாகுபலி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்நிலையில் பாகுபலி படத்தின் சூட்டிங் ஸ்பாட் 360 டிகிரி வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இதில் பட இயக்குனர் ராஜமெளலி, நடிகர்கள் பிரபாஸ்,ராணா, சத்யராஜ், அனுஷ்கா ஆகியோர் உரையாற்றுகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை உங்களது மொபைலில் எந்த கோணத்தில் வேண்டுமானலும் திருப்பி வைத்து பார்க்கலாம் என்பதே இந்த 360 டிகிரியின் சிறப்பம்சம். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க