வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (23/10/2016)

கடைசி தொடர்பு:16:29 (23/10/2016)

அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்

கவுதம் மேனன்- சிம்பு காம்போவில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சிம்பு-மஞ்சிமா மோகன் கெமிஸ்ட்ரியில் ஏ.ஆர்.ரஹ்மானின்  இசையில் செம கலர் ஃபுல்லாக வந்துள்ளது ட்ரெய்லர். தள்ளிப் போகாதே பாடல் படப்பிடிப்புக்காக தாமதமாக வந்துள்ளது ட்ரெய்லர். வாட்ச் இட். 

 

சமீபத்தில் வெளியான பிற டிரெய்லர்களைக் காண 

நீங்க எப்படி பீல் பண்றீங்க