தமிழக அரசியலும் தொடரும் தனி மனித மோதலும்! (Video)

அரசியல் - ஜெயலலிதா

2016-ம் ஆண்டு கடந்து விட்ட நிலையில்,  தமிழக அரசியல் களத்தில் நடந்தது என்ன? முதல்வராகவும், அ.தி-மு.க பொதுச் செயலாளராகவும் கோலோச்சிய ஜெயலலிதா, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, மரணம் அடைந்தது, அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்டது போன்ற ஏராளமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை காமராஜர், அண்ணா காலந்தொட்டு, தற்போது வரை இருவர் சார்ந்த தனி மனித அரசியலாகவும், இரண்டு கட்சிகளையும் சார்ந்ததாக மாறி விட்டதை, கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் கண்கூடாக உணர்த்தியது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா ஜெயலலிதா தோற்றத்தில் வந்தார். கடந்த ஆண்டில் தமிழக அரசியலில் அரங்கேறிய முக்கியமான சம்பவங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்...
 

 

 

,,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!