அனுராக் காஷ்யப் மகள் உருவாக்கிய ஆவணப்படம்! | Director Anurag Kashyap's daughter made a documentary about girl education

வெளியிடப்பட்ட நேரம்: 03:44 (04/01/2017)

கடைசி தொடர்பு:10:06 (04/01/2017)

அனுராக் காஷ்யப் மகள் உருவாக்கிய ஆவணப்படம்!

தேவ் டி, கேங்க்ஸ் ஆஃப் வாஸ்யுப்பூர், பாம்பே வெல்வெட், ராமன் ராகவ் 2.0 உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவரின் மகள் இயக்கிய ஆவணப்படத்தின் லிங்கை பகிர்ந்துள்ளார்.

 

 

'என் மகள் ஆலியா காஷ்யப், பள்ளி புராஜெக்டுக்காக பெண் கல்வி பற்றி உருவாக்கிய முதல் ஆவணப்படம், பெருமையாக இருக்கிறது' எனக் குறிப்பிட்டுப் பகிர்ந்திருந்தார். பெண் கல்வி பற்றியும், 4 முதல் 12 வயது குழந்தைகளுக்கு கல்வி அளித்து வரும் மனோரமா பாத்ஷாலா பற்றியுமான ஆவணப்படமாக இதை உருவாக்கி, அங்கு பயிலும் சில மாணவர்களிடம் உரையாடியதையும் இதில் சேர்த்திருந்தார் ஆலியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close