சென்னையில் உள்ள 'சோட்டா மும்பை'-க்கு ஒரு விசிட்! | A Visit to 'Chotta Mumbai' in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (05/01/2017)

கடைசி தொடர்பு:10:53 (05/01/2017)

சென்னையில் உள்ள 'சோட்டா மும்பை'-க்கு ஒரு விசிட்!

 

சோட்டா மும்பை

சென்னையின் சோட்டா மும்பைக்கு ஒரு விசிட் செய்யுங்க....இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கு போக முடியலையேன்னு வருத்தமா இருக்கா?. கவலையே படாதீங்க.... சென்னையில் உள்ள சோட்டா மும்பைக்கு ஒருநாள் ரவுண்ட் போயிட்டு வாங்க.. என்னங்க. ஆச்சர்யமா இருக்கா.. அதாங்க நம்ம சௌகார்பேட்டைதாங்க... இங்கவுள்ள தெருக்களில் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கலாம்ங்க... 17-ம் நூற்றாண்டிலே, இந்தப் பகுதிக்கு வணிகத்துக்காக வந்த மார்வாடி பரம்பரையினர், தொடர்ந்து வழிவழியாக தங்களின் பாரம்பரிய தொழில நடத்திக்கிட்டு இருக்காங்க.. தெரு வாரியாக, எந்தெந்த தெருக்களில் என்னென்ன கிடைக்கும் என அறிந்து கொள்ள வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்க..

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்