வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (28/04/2017)

கடைசி தொடர்பு:17:48 (02/05/2017)

விடைகளுடன்... நீட் மாதிரித் தேர்வு-3 #NEETTest3

மருத்துவ கனவை நிறைவேற்ற மே 7-ம் தேதி `நீட்' தேர்வை நடத்துகிறது மத்திய இடைநிலை கல்வி வாரியம். தமிழ்நாட்டில் இருந்து பங்குபெறும் மாணவர்களுக்குத் தமிழிலேயே கேள்விகள் இடம்பெற இருக்கிறது. நீட் தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தமிழ் மீடியம் மாணவர்களுக்கும் உதவும் வகையில் மாதிரி தேர்வை நடத்துகிறது விகடன். கடந்த இரண்டு நாட்களாக இரண்டு மாதிரி தேர்வை இணையத்தில் வெளியிட்டிருந்தோம்.

முதல் மாதிரி தேர்வுக்கான லிங்க் இதோ..

 இரண்டாவது மாதிரி தேர்வுக்கான லிங்க் இதோ.. 

இந்த மாதிரி தேர்வை ​வினாக்களின் தொகுப்பாக பார்க்காமல் விடைகளை அறியும் வகையில் வடிவமைத்து இருக்கிறோம். உங்களுடைய பயிற்சிக்கு மத்தியில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஒதுக்கி 60 கேள்விகளுக்கு விடையளிக்கப் பயிற்சி பெறவும். பின்னர், சரியான பதில்களை பார்த்து ஒப்பிட்டுக்கொள்ளவும். 

நீட் தேர்வு

இந்த மாதிரி தேர்வின் தொகுத்து வழங்கி இருக்கிறார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், பள்ளிக்கல்வித் துறையின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளருமான முனைவர் சூரியகுமார். 

​மாதிரித் தேர்வுக்கு முன் கவனிக்க 

ஒவ்வொரு பக்கத்திலும் பத்து கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. அனைத்துக்கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். இறுதியில் நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணுடன் ஒவ்வொரு கேள்விக்கு சரியான விடை எது என்ற தகவலையும் வழங்கி இருக்கிறோம்.

தமிழக மாணவர்களின் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மாதிரி தேர்வை வழங்க இருக்கிறோம். இந்தத் தேர்வு குறித்து மாணவர்களின் ஆலோசனைகளையும், வாசகர்களின் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். அடுத்த 60 கேள்விகளோடு நாளைச் சந்திப்போம்.

quiz is blocked.

{{ dataservice.quizDetails.title}}

{{dataservice.quizDetails.description}}

{{ questions.id+1 }}. quest

{{ (dataservice.seleted_status)?'சரியான பதில்':'தவறான பதில்'; }}

பதில்: {{ questions.possibilities[questions.correct].answer }}

குறிப்பு

{{questions.possibilities[dataservice.selected_index].additional_text}}

{{questions.additional_text}}

Result: {{(dataservice.quizResults[dataservice.resultNum].mark_based_quiz.total_mark/dataservice.quizDetails.total_mark_of_quiz)*100 | number : 0 }}%

{{dataservice.quizResults[dataservice.resultNum].text}}

{{dataservice.quizResults[dataservice.resultNum].description}}

Question & answer

{{($index+1)+') '}}quest

ans

ans

 

 

 

- விகடன் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்