உலகத் தமிழர்களின் சாய்ஸ் இது தான்! | Online Tamil people Choice for elections 2019

வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (09/04/2019)

கடைசி தொடர்பு:10:13 (10/04/2019)

உலகத் தமிழர்களின் சாய்ஸ் இது தான்!

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழாவுக்காக நாடு முழுவதும் தயாராகிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு கட்டத் தேர்தல்கள், வாக்குறுதிகள், பிரசாரங்கள், மேடை பேச்சுக்கள் என ஆளும் கட்சிகளும், ஏற்கெனவே ஆண்ட கட்சிகளும், அரியணைக்கு ஆசைப்படும் கட்சிகளும் பேசி வருகின்றன. 

 விகடன் இணையதளத்தில் சர்வே, ஸ்டார் வேட்பாளர் சர்வே, தொகுதிகளின் ரேட்டிங், ட்விட்டர் சர்வே, கூகுள் ஃபார்ம்ஸ், ஃபேஸ்புக் சர்வே, மிஸ்டு கால் சர்வே என பல்வேறு ஆன்லைன் வழிகளில் சர்வேக்கள் எடுத்துள்ளோம். அந்த முடிவுகளின் மூலம், உலகத் தமிழர்களின் குரலை பிரதிபலிக்க முயன்று இருக்கிறோம். இனி முடிவுகள் உங்கள் பார்வைக்கு+

 

18 சட்டமன்றத் தொகுதி.....

 


டிரெண்டிங் @ விகடன்