வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (15/11/2017)

கடைசி தொடர்பு:15:35 (15/11/2017)

அண்ணா முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை... கடற்கரையிலிருந்து அகற்றலாமா, உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

ஜெயலலிதா நினைவிடம்

சென்னை, மெரினா கடற்கரையில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், "ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட அனுமதித்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின்படி கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்குள் எந்தவித கட்டுமானங்களும் இருக்கக் கூடாது என்பது விதியாகும்" என்று குறிப்பிடப்பட்டது. கிண்டியில் காந்தியடிகளுக்கு மணி மண்டபம் இருப்பதுபோல, இவர்களின்  நினைவிடங்களைக் கடற்கரையிலிருந்து அங்கு மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்