வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (23/11/2017)

கடைசி தொடர்பு:15:49 (23/11/2017)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றம் உண்டாகுமா? #VikatanSurvey

ரஜினிகாந்த்

டிகர்கள் ரஜினி, கமல் இருவரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்று ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், இப்போது ரஜினிகாந்த், ''அரசியலுக்கு வர இப்போதைக்கு அவசரம் இல்லை. என்னுடைய பிறந்தநாளுக்குப் பிறகு மீண்டும் என் ரசிகர்களைச் சந்திக்க உள்ளேன்'' என்று கூறியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தைச் சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்