வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:15 (28/11/2017)

"நாட்டை விற்கமாட்டேன்!" என்கிறார் மோடி. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

மோடி

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பி.ஜே.பி-யும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியைத் தேநீர் கடைக்காரர் எனக் கிண்டல்செய்து காங்கிரஸ் கட்சி, வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ வைரலான நிலையில், காங்கிரஸுக்குப் பதிலளித்துப் பேசிய மோடி, "நான் சிறுவயதில் டீ விற்றவன்தான்; மீண்டும் தேநீர் விற்கவும் தயங்க மாட்டேன்; ஆனால், ஒருபோதும் நாட்டை விற்கமாட்டேன்" என்று கூறியுள்ளார். மோடி கூறியிருப்பது பற்றிய உங்கள் கருத்தை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்