வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (04/12/2017)

கடைசி தொடர்பு:17:27 (04/12/2017)

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றிய உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

விஷால்

டிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், இருவரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட  மனுதாக்கல் செய்துள்ளார். விஷால் போட்டியிடுவது பற்றிய உங்கள் கருத்தை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க