வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (05/12/2017)

கடைசி தொடர்பு:08:28 (06/12/2017)

மோடி ராகுல் காந்தியை ஔரங்கசீப்புடன் ஒப்பிடுவது சரியா? #VikatanSurvey

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க இருக்கிறார். இது பற்றி பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ள கருத்து காங்கிரஸ் கட்சியைக் கொந்தளிக்க வைத்துள்ளது.''காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்பது முகலாயர் ஆட்சிக் காலத்தில் வாரிசுகள் அரச பதவியை ஏற்பது போல் உள்ளது. அக்கட்சியில் இப்போது ஒளரங்கசீப் ராஜ்ஜியம் நடக்கிறது" என்று சொல்லி இருக்கிறார் நரேந்திரமோடி. இதுகுறித்து உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்