``இவருக்கு இதெல்லாம் தேவையா" - விஷாலுக்கு வாசகர்கள் சொல்லும் அட்வைஸ்! #VikatanSuveyResult

விஷால்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியபோதிலும், விஷால் தனியாகப் போட்டியிட முடிவெடுத்துள்ளார். ``ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டாலும் நான் அரசியல்வாதி இல்லை; மக்களின் பிரச்னைகளைக் கேட்டு செயல்படுவேன்" என்றார். விஷால் போட்டியிடுவது தொடர்பாக, விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

4) நடிகர் விஷாலுக்கு உங்கள் அறிவுரை என்ன?

*Kindly keep it up your social services.

*முதலில் நல்ல படம் ஒன்றில் நடிக்கட்டும்.

*இவருக்கு இது தேவையில்லாதது.

*All the best

*வெற்றி பெற்றால் ஒரு எம்.எல்.ஏ-வாகத் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

*Don't be like usual politician , act & work like a normal citizen of the country.

*வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்ததாலும் மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்

*ஆணியே புடுங்க வேண்டாம்.

*Please concentrate on present post and do lot for film industry

*வெற்றியோ தோல்வியோ போட்டியிடும் முடிவே துணிச்சலானது.

*உங்கள் நம்பிக்கையின் செயல் நல்லது! அதேசமயம் விழிப்புடன் இருக்கவும்!

*He is not worth for Tamil nadu politices. Better he should focus on this cine industry.

*தயவு செய்து மோடியைத் தோக்கடிக்க முயற்சி செய்ங்க ப்ளீஸ் சார், எவ்ளோவ் பண்றீங்க இதப் பண்ண மாட்டிங்களா? 

*பேராசை பிடித்த உனக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!