டிசம்பர் 31-ல் அரசியல் முடிவை அறிவிக்க இருக்கும் ரஜினி... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey | Rajini is to announce political stand in the year end and whats your view #VikatanSurvey

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (29/12/2017)

கடைசி தொடர்பு:14:14 (29/12/2017)

டிசம்பர் 31-ல் அரசியல் முடிவை அறிவிக்க இருக்கும் ரஜினி... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

ரஜினி

2017-ம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. வருடத்தின் கடைசி நாளில் தனது அரசியல் முடிவை அறிவிக்க இருப்பதாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களிடையே கூறியிருக்கிறார் நடிகர் ரஜினி. எண்ணிக்கையில் அடங்காத அளவில்  அங்கே குவிந்துள்ள அவரது ரசிகர்கள் இந்த முறையேனும் காலம் கனியுமா, ரஜினி அரசியல் பிரவேசம் செய்வாரா என்று தீவிர எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு, எதிர்பார்ப்புடன் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு பாசிடிவ்வான ஆண்டாக இருக்குமா? உங்கள் கருத்து என்ன, கீழே கொடுக்கப்பட்டுள்ள சர்வேயில் பதிவு செய்யவும்.

 

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்