போராட்டங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் நீட் தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey #NEET | What is your opinion about NEET exams? #VikatanSurvey

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (23/01/2018)

கடைசி தொடர்பு:15:42 (23/01/2018)

போராட்டங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் நீட் தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey #NEET

நீட் தேர்வு

“நீட் தேர்வு கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும்” என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயத்தில் மீண்டும் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்து ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிற பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலரால் தேர்ச்சிபெற முடியவில்லை. இதனால், நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, அரசியல் தலைவர்கள், நடிகர் - நடிகைகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் நீட் தேர்வுக்காகக் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. நீட் தேர்வு பற்றி உங்கள் நிலைபாடு என்ன என்பதைச் சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்