நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தேர்தல் அடிக்கடி நடப்பதால், அதிக செலவுகள் ஏற்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதால், பெருமளவில் செலவைக் குறைப்பதோடு மனித உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து உங்களது கருத்தினை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

 

 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!