வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (10/02/2018)

கடைசி தொடர்பு:11:20 (10/02/2018)

காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமா? #VikatanSurvey

மோடி

" 'காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம்' என மகாத்மா காந்தி கனவை, நாங்கள் நிறைவேற்றும்வோம்" என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். மேலும், பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி "கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் விரைவில் வெளியேறும் நாள் நெருங்கிவிட்டது. பி.ஜே.பி அரசு, குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் வளர்ச்சிக்காகப் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது" எனக் கூறியுள்ளார். இவ்வாறு மோடி பேசியிருப்பது குறித்து உங்கள் கருத்தைச் சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்