மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் கடைகளை அகற்றுவது குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

துரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கோயிலில் இருக்கும் கடைகளை அகற்றும் பணி தொடர்கிறது. கடைகளை முற்றிலுமாக அகற்றினால் மட்டுமே மீட்புப் பணியில் முழுமையாக ஈடுபட முடியுமென பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றமும் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால், கோயில் வளாகத்தில் இருக்கும் கடைகளை அகற்ற... கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தைப் பதிவிடவும்...

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!