வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (06/03/2018)

கடைசி தொடர்பு:11:36 (19/04/2018)

எம்.ஜி.ஆர் ஆட்சி நல்லாட்சியா... ரஜினி எம்.ஜி.ஆரா... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

ரஜினிகாந்த்

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை நேற்று (05.03.2018 ) நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். மதுரையில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் 'மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்' என்று கூறினார். ஆனால், ரஜினி 'மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம். அரசியல் கற்றுக்கொண்டு ஓட்டு மட்டும் போடுங்கள்' என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா மேடையை தனது அரசியலுக்கான மேடையாக்கிக் கொண்டுள்ளார் ரஜினி. அது குறித்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்