வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (07/03/2018)

கடைசி தொடர்பு:11:42 (08/03/2018)

உங்கள் வீட்டுப் பெண்களை மதிப்பதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்? #Survey #WomensDay

பெண்

"மனிதன், பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை" என்பார் தந்தை பெரியார். பெண் விடுதலை குறித்து, சமூக ஊடகங்களிலும் மேடைகளும் முற்போக்கான கருத்துகளை முன்வைப்பவர்கள் ஏராளம். ஆனால், அப்படிப் பேசும் உரிமைகளைத் தங்கள் வீட்டில் வாழும் பெண்களுக்குக் கொடுக்கின்றனரா என்பது சந்தேகத்துக்கு உரிய கேள்வி. சிலர் கொடுக்கலாம்; சிலர் கொடுக்காமலும் இருக்கலாம். இன்னும் சிலர், பெண்களுக்கான உரிமை என்பது ஆண்கள் கொடுக்கவேண்டிய ஒன்றல்ல என்று சொல்லலாம். 

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் நிலவ வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள் எனில், கீழ்வரும் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள். அந்தப் பதில்களின் அடிப்பையில் உங்களுக்கான மதிப்பெண் எவ்வளவு எனத் தெரிந்துகொள்ளுங்கள். அதிக மதிப்பெண் வருபவர்கள் பெருமையுடன் உங்களுக்கு நீங்களே 'சபாஷ்' சொல்லிக்கொள்ளுங்கள். குறைவான மதிப்பெண் வருபவர்கள் அதற்கான காரணம் என்னவென்பதைக் கண்டறியுங்கள். 

 

quiz is blocked.

{{ dataservice.quizDetails.title}}

{{dataservice.quizDetails.description}}

{{ (dataservice.seleted_status)?'சரியான பதில்':'தவறான பதில்'; }}

பதில்: {{ dataservice.quizQuestions[dataservice.activeQuestion].possibilities[dataservice.quizQuestions[dataservice.activeQuestion].correct].answer }}

குறிப்பு

{{dataservice.quizQuestions[dataservice.activeQuestion].possibilities[dataservice.selected_index].additional_text}}

{{dataservice.quizQuestions[dataservice.activeQuestion].additional_text}}

{{ dataservice.activeQuestion+1 }}. {{dataservice.quizQuestions[dataservice.activeQuestion].text}}

Result: {{(dataservice.quizResults[dataservice.resultNum].mark_based_quiz.total_mark/dataservice.quizDetails.total_mark_of_quiz)*100 | number : 0 }}

{{dataservice.quizResults[dataservice.resultNum].text}}

{{dataservice.quizResults[dataservice.resultNum].description}}