வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (21/03/2018)

கடைசி தொடர்பு:10:54 (21/03/2018)

ஓ தமிழ் சினிமா ரசிகர்களே... ஸ்டிரைக் உங்களைப் பாதிக்கிறதா... கருத்து ப்ளீஸ்! #VikatanSurvey

ஸ்ட்ரைக்

மார்ச் 1 ம் தேதியிலிருந்து புதுப்படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை; 16 ம் தேதியிலிருந்து படப்பிடிப்பும் நடத்தக் கூடாது எனத் தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். வெள்ளிக்கிழமையானால் புதுப்படம் பார்த்துப் பழகிப்போன இளைஞர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமையானால் குடும்பத்தோடு ஈவினிங் ஷோ பார்க்கும் ஃபேமிலி மேன்களுக்கும் இந்த ஸ்டிரைக் பெரிய ஏமாற்றமே. வாங்க... உங்க துக்கத்தை எல்லாம் இந்த சர்வேயில கொட்டுங்க பாஸ்...

loading...


டிரெண்டிங் @ விகடன்