வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (22/03/2018)

கடைசி தொடர்பு:11:10 (22/03/2018)

அ.தி.மு.க அரசு பி.ஜே.பி தலைமையில் செயல்படுகிறதா? #VikatanSurvey

எடப்பாடி பழனிசாமி, அ தி மு க

ராம ரத யாத்திரைக்கு முழுமையாக பாதுகாப்பை தமிழக அரசு கொடுத்துள்ளது. இது அரசியல் ரீதியாக அ.தி.மு.க. அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கக் காரணம் ஆகிவிட்டது. 'நடப்பது பி.ஜே.பி. ஆட்சிதான்'என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்