50 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

50 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு  நினைவிடம்... உங்கள் கருத்து என்ன?   #VikatanSurvey

ஜெயலலிதா நினைவிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி இருக்கும் இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.நேற்று (07.05.2018) அந்த இடத்தில் நினைவிடம் கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து அடிக்கல் நாட்டினர். நினைவிடம், ஃபீனிக்ஸ் பறவையைப் போன்ற தோற்றத்துடன் அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், அ.திமு.க நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!