வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (23/05/2018)

கடைசி தொடர்பு:11:33 (05/06/2018)

ஸ்டெர்லைட் போராட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையாண்ட விதம் பற்றி உங்கள் கருத்து!? #VikatanSurvey

ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்தில் வரலாறுகாணாத வகையில் நேற்று (22.05.2018) போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பித்து, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது திட்டமிட்ட படுகொலை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாள்களுக்கும் மேலாகப் போராடிவந்த மக்கள் மீது இதுபோன்றத் தாக்குதலை நடத்தியிருப்பது, அரசாங்கம் மக்களுக்குச் செய்த அநீதி. மக்களை இதுபோன்ற நிலைக்குத் தள்ளிய ஸ்டெர்லைட் ஆலையை மூட நாம் என்ன செய்ய வேண்டும்?

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்