5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்ஸாம்! உங்களின் கருத்து என்ன? #VikatanSurvey | What is your opinion on public exam for class 5 and 8?

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (21/02/2019)

கடைசி தொடர்பு:15:23 (21/02/2019)

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்ஸாம்! உங்களின் கருத்து என்ன? #VikatanSurvey

5 மற்றும் 8

தேர்தல் பரபரப்புகள் ஒருபக்கம் சென்றுகொண்டிருந்தாலும், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வினை நடத்த அரசு முடிவு எடுத்திருக்கும் விஷயம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதுவும் இந்த ஆண்டு முதலே, பொதுத்தேர்வு நடத்தப்படும் எனும் அறிவிப்பு, எரியும் தீயில் எண்ணெய்யை விட்டது போலாகி விட்டது. இந்த முடிவால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம், 8-ம் வகுப்பு வரை அனைவரும் முழுத் தேர்ச்சி எனும் நிலைப்பாட்டால், மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துவிட்டதாகச் சிலர் நினைக்கின்றனர். இந்த விஷயத்தில் உங்களின் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்ளவே விகடனின் இந்த சர்வே!  

loading...


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close