உங்கள் பிள்ளையை சம்மர் கிளாஸூக்கு அனுப்ப போகிறீர்களா? #VikatanSurvey | are you going to send your kids to summer camp? please fill this survey

வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:11 (12/04/2019)

உங்கள் பிள்ளையை சம்மர் கிளாஸூக்கு அனுப்ப போகிறீர்களா? #VikatanSurvey

சம்மர் கிளாஸ்

கோடைக்காலம் தொடங்கும் முன்பே, சம்மர் கிளாஸ் அறிவிப்புகள் ஏராளம் பார்க்க முடியும். பள்ளிக்குச் செல்ல வேண்டாம் எனும் பெரும் நிம்மதியில் இருக்கும் பிள்ளைகள், சம்மர் கிளாஸ் என்றால் பலர் உற்சாகமாவும் சிலர் 'மறுபடியும் கிளாஸா?' என்று அயர்ச்சியாகவும் கேட்பார்கள். பிள்ளைகளின் மனநிலை எப்படியாகினும் பெற்றோர்கள் சம்மர் கிளாஸுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். 'எங்க பிள்ளைகளின் திறமைகளை வளர்த்துக்கொள்ளத்தானே சம்மர் கிளாஸுக்கு அனுப்பறோம்' என்று பெற்றோர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. விடுமுறைக் காலத்தைப் பயனுள்ளதாக மாற்ற சம்மர் கிளாஸ் உதவுகிறது. இது பற்றிய விகடன் சர்வேதான் இது. இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, நீங்கள் அளிக்கும் பதில்களைக் கொண்ட கட்டுரை விரைவில் வெளியாகும். 

சம்மர் கிளாஸில் வித்தியாசமான கோர்ஸ்க்கு அனுப்பியிருந்தால் கமென்ட்டில் குறிப்பிடவும்.

loading...


டிரெண்டிங் @ விகடன்