அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றிய நீதிமன்ற உத்தரவு! உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey | What's your take on the recent order passed by the court to the Government School teachers?

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (16/04/2019)

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றிய நீதிமன்ற உத்தரவு! உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

சர்வே

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதான் ஆசிரியர்கள் மத்தியில் தற்போதைக்கான பேசுபொருளாகி உள்ளது. அந்த உத்தரவில் ஆசிரியர்களின் பணி செய்யும் விதம், உப தொழில்கள் குறித்தெல்லாம் குறிப்பிட்டுள்ளது நீதிமன்றம். அவற்றை உள்ளடக்கிய சர்வே இது. இதில் உங்களின் கருத்துகளைத் தெரிவியுங்கள். 

loading...


டிரெண்டிங் @ விகடன்