திருமணங்களில் ஆடம்பரச் செலவுகள் அவசியம்தானா? #VikatanSurvey | Should the bride get married at their own expense?

வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (09/05/2019)

கடைசி தொடர்பு:15:24 (09/05/2019)

திருமணங்களில் ஆடம்பரச் செலவுகள் அவசியம்தானா? #VikatanSurvey

திருமணம்

சில வருடங்களுக்கு முன்னால் வரை, பெற்றோர்கள் தங்கள் கெளரவத்துக்காகக் கடன் வாங்கியாவது, தங்கள் மகள்களுக்கு ஏராளமான நகைகள், தாராளமான சீர்வரிசைகள் என்று காஸ்ட்லி கல்யாணம் செய்து வைத்தனர். தற்போது, மேலே சொன்னவற்றுடன் சங்கீத், மெஹந்தி, ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட், பேச்சுலர் பார்ட்டி என்று பெற்றோர்களுக்கு இன்னமும் செலவுகளை இழுத்து வைக்கிறார்கள் இளம்பெண்கள் என்கிற கருத்து அடிபடுகிறது. மணமக்கள் இருவரும் சம்பாதிக்கும்போது பெற்றோர் செலவில் ஏன் ஆடம்பரமாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்கிற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. உங்கள் கருத்தை பகிருங்கள்.

loading...


டிரெண்டிங் @ விகடன்