சாம்பியன்ஸ் டிராபியில் எந்த அணி கோப்பை வெல்லும்? #VikatanSurvey | Who will win the champions trophy?

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (01/06/2017)

கடைசி தொடர்பு:19:34 (01/06/2017)

சாம்பியன்ஸ் டிராபியில் எந்த அணி கோப்பை வெல்லும்? #VikatanSurvey

இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ளது. இன்னும் 18 நாள்களில் யார் சாம்பியன் என்பது தெரிந்து விடும். எந்த அணி சாம்பியன் ஆகும், இந்திய அணி என்ன இடம் பிடிக்கும் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு வாசகர்களின் மனநிலையை அறிய எடுக்கப்படும் சர்வே இது. மொபைலில் படிப்பவர்கள் சர்வேயில் பங்கெடுக்க இந்த லிங்கை கிளிக் செய்க

 

 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்