Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் - ஓ.என்.ஜி.சி, தடியடி குறித்து பொதுச் சமூகம் என்ன நினைக்கிறது!? சர்வே முடிவு #VikatanSurveyResults

கதிராமங்கலம்

ஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 2002-ஆம் ஆண்டு எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. அன்றிலிருந்தே அந்த கிராம மக்களுக்கு பிரச்னை தொடங்கிவிட்டது. இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். கதிராமங்கலம் போராட்டம், போலீஸாரின் தடியடி குறித்து "‘பெட்ரோல்... வளம்... வளர்ச்சி’ போலீஸ் தடியடி.. கதறும் கதிராமங்கலம்...! உங்கள் கருத்து என்ன?" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் (05.07.2017) சர்வே நடத்தினோம். அதில் பலரும் கலந்துகொண்டு கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாகப் பதிலளித்துள்ளனர். "அரசாங்கம் மக்கள் மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வருகிறது. மேலும், மக்களின் பலம் என்ன என்பதை, தேர்தலின்போது திருப்பிக்காட்ட வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸாரே, அவர்களை துன்புறுத்துகின்றனர்" என்பது உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சர்வே முடிவுகள், மக்கள் அளித்த பதில்கள் கீழே...

கதிராமங்கலம் சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close