Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் எங்கெல்லாம் ரெய்டு நடத்தப்படுகின்றன? ##ITRaid #JayaTV #VikatanPhotoStory

Chennai: 

சிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை இன்று (09-11-2017) காலை முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இதுதவிர, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சில வீடுகளும்.. அலுவலகங்களும்! 

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம்...

சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீடு

சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீடு...

சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு

சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு...

 மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் கல்லூரி

மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீடு...

திருவாரூரில் உள்ள திவாகரன் வீடுதிருவாரூரில் உள்ள திவாகரன் வீடு...

மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள  திவாகரன் வீடு

மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள  திவாகரன் கல்லூரி...

மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடு

மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடு...

மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசி மகன் வீடான விவேக் இல்லம்

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு...

 

சென்னை போயஸ் கார்டன் வீடு

சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு...

 

கொடநாடு பங்களா

கொடநாட்டில் உள்ள பங்களா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement