திருப்பதி - திருச்சானூர் பிரம்மோற்சவம்... பத்மாவதி தாயார் எழுந்தருளும் வாகனங்கள்! #VikatanPhotoStory | Tirupati-Tiruchanur Sri Padmavati Thayar Brahmotsavam

வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (15/11/2017)

கடைசி தொடர்பு:08:51 (15/11/2017)

திருப்பதி - திருச்சானூர் பிரம்மோற்சவம்... பத்மாவதி தாயார் எழுந்தருளும் வாகனங்கள்! #VikatanPhotoStory

திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அருளைப்பெற வேண்டுமென்றால், முதலில் தாயாரின் அன்பைப் பெற வேண்டும். பக்தர்களின் வேண்டுதல்களை ரகசியார்த்தமாக பெருமாளிடம் பேசி, நிறைவேற்றிவைப்பவர் என்பதால், வைணவ பக்தர்களுக்கு, தாயார் மீது தனிப் பிரியம் எப்போதும் உண்டு. அதனால்தான் பலரும் திருப்பதி-திருச்சானுர் சென்று தாயாரை வழிபட்ட பின்னரே மேல்திருப்பதியில் இருக்கும் பெருமாளை வழிபடுவார்கள். 

PHOTO COURTESY: TIRUMALA TIRUPATHY DEVASTHANAM. 

திருப்பதி-திருச்சானூர்

* திருமலையில் வெங்கடேசப் பெருமாளுக்கு ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடைபெறுவது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் இன்று (15-11-17) புதன்கிழமை தொடங்கி, 9 நாள்கள் நடைபெறுகின்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

அலங்கரிக்கப்பட்ட யானைகள்

 

பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளும் வாகனங்கள்... 

துவஜரோகணம்

 

* 15-11-17 புதன்கிழமை இரவு சிறிய சேஷ வாகனம்.

சிறிய சேஷ வாகனம்

 

* 16-11-17 வியாழக்கிழமை பகல் பெரிய சேஷ வாகனம்

பெரிய சேஷ வாகனம்

 

* 16-11-17 வியாழக்கிழமை இரவு ஹம்ஸ வாகனம்

ஹம்ஸ வாகனம்
 

* 17-11-17 வெள்ளிக்கிழமை  பகல் முத்துப்பந்தல்

முத்துப்பந்தல்

 

* 17-11-17 வெள்ளிக்கிழமை இரவு சிம்ம வாகனம்

சிம்ம வாகனம்
 

* 18-11-17 சனிக்கிழமை பகல் கல்பவிருட்ச வாகனம்

கல்பவிருட்ச வாகனம்

 

* 18-11-17 சனிக்கிழமை இரவு ஹனுமந்த வாகனம்

ஹனுமந்த் வாகனம்

 

* 19-11-17 ஞாயிற்றுக்கிழமை பகல் பல்லக்கு உற்சவம்

முத்து பந்தல்

 

* 19-11-17 ஞாயிற்றுக்கிழமை  இரவு கஜ வாகனம்

கஜ வாகனம்

 

* 20-11-17 திங்கட்கிழமை பகல் சர்வ பூபால வாகனம்

சர்வ பூபால வாகனம்
 

* 20-11-17 திங்கட்கிழமை இரவு கருட வாகனம்

கருட வாகனம்
 

* 21-11-17 செவ்வாய்க்கிழமை பகல் சூர்ய பிரபை வாகனம்

சூரியபிரபை வாகனம்
 

* 21-11-17 செவ்வாய்க்கிழமை இரவு சந்திர பிரபை வாகனம்

சந்திர பிரபை வாகனம்

 

* 22-11-17 புதன்கிழமை பகல் திருத்தேர் 

திருத்தேர்
 

* 22-11-17 புதன்கிழமை இரவு குதிரை வாகனம்

குதிரை வாகனம்

 

23-11-17 வியாழக்கிழமை பஞ்சமி தீர்த்தம் சக்கர ஸ்நானம்

சக்கரஸ்நானம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்