Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிங்கங்களை பைக்கில் விரட்டும் இளைஞர்கள்! - கொதிக்கும் சூழல் ஆர்வலர்கள் #ShockingVideo

குஜராத் கிர் காட்டில் சுற்றித் திரியும் சிங்கங்களை நான்கு பேர் பைக்கில் துரத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கண்டனங்களை பெற்றுவருகிறது. 

viral video
 

குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியில் உள்ள  கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டிருந்த ஆண், பெண் சிங்கங்களை இரண்டு பைக்கில் சென்ற நான்கு இளைஞர்கள் துரத்திச் செல்கின்றனர். சிங்கங்கள் இரண்டும் பயந்து ஓடுகின்றன. இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பைக்கில் சிங்கங்களை துரத்தியவர்களில் மூவரை காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பயந்து ஓடிய சிங்கங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாம். ’மனிதர்கள் விலங்குகளுக்கு விளைவிக்கும் கேடுகள் மனித இனத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்’ என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement