தனது குழந்தைக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை

ஒரு தந்தை தனது குழந்தைக்கு செம்ம சர்ப்ரைஸாக பிறந்தநாள் பரிசு தந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பின் அந்த தந்தை வீட்டுக்கு செல்கிறார். அன்றைய தினம் அவரது பெண் குழந்தைக்கு 4-வது பிறந்தநாள். இதனால் குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஒரு பெட்டிக்குள் தந்தை ஒழிந்து கொள்கிறார். இதையடுத்து அவர்களது வீட்டுக்குள் அந்த பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. குழந்தை தயங்கியபடியே அந்த பெட்டியை திறக்கிறது. அந்த பெட்டியில் இருந்து தந்தை சர்ப்ரைஸ் கொடுக்க,  இரண்டு மாதத்துக்கு பிறகு தந்தையை கண்ட குழந்தை டாடி என்றபடி தந்தை பார்த்து குதிக்கிறது.  இருவரும் கட்டிப்பிடித்து நெகிழ்கின்றனர். இந்த வீடியோ யூ-ட்யூபில் வைராகி வருகிறது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!