இது அல்லு அர்ஜுனின் அர்ஹா! | Allu Arjun named her baby as Arha

வெளியிடப்பட்ட நேரம்: 23:31 (25/12/2016)

கடைசி தொடர்பு:12:04 (26/12/2016)

இது அல்லு அர்ஜுனின் அர்ஹா!

அல்லு அர்ஜுன்- சிநேஹா தம்பதிக்கு. பிறந்த பெண் குழந்தைக்கு அர்ஹா எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், குழந்தை அர்ஹாவின் படத்தையும் அல்லு ட்வீட்டியுள்ளார். இந்த படம் தற்போது செம வைரல். தங்களது இருவரது பெயரை குறிக்கும் விதமாக, அர்ஹா என பெயரிட்டுள்ளனர். அர்ஹா என்றால் கடவுள் சிவனின் பெயரை குறிக்குமாம்.  அல்லுஅர்ஜுன்- சிநேஹா தம்பதிக்கு அர்ஹா இரண்டாவது குழந்தை. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே அயான் என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க