இந்தியாவின் காஸ்ட்லி பைக் இதுதான்!

Ducati 1299 Superleggera

டுகாட்டி பைக் நிறுவனம் இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 1299 Superleggera என்ற பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.12 கோடியாம். 1285 சி.சி-யுடன் சாலை மற்றும் ட்ராக் என இரண்டிலும் ரைட் செய்யும் வகையில் இதை தயாரித்துள்ளனர்.  இதற்கான முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், உலகம் முழுவதுமே 500 பைக்குகள்தான் விற்பனைக்கு உள்ளதாம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!