வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (18/02/2017)

கடைசி தொடர்பு:17:17 (18/02/2017)

எம்.எல்.ஏ.க்களை கவனியுங்கள்! தொகுதி மக்களுக்கு கமல் அட்வைஸ்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு இடையில், நடிகர் கமல்ஹாசன் ட்வீட்கள் மூலம் தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.

KamalHaasan

இந்நிலையில், கமல் தனது ட்விட்டரில், 'ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு Rajbhavantamilnadu@gmail.com என்ற விலாசத்துக்கு, நம் மன உளைச்சலை, மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது அசம்பளியல்லை. கவர்னர் வீடு' என கூறியுள்ளார்.

 

 

இந்நிலையில், கமல் அவரது மற்றொரு ட்வீட்டில், 'தமிழக மக்களே தொகுதிக்கு திரும்பும், உங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு, அவர்களுக்குரிய மரியாதையளித்து, வரவேற்பு கொடுங்கள்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க