வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (01/03/2017)

கடைசி தொடர்பு:13:05 (02/03/2017)

ஆஸ்கர் அரங்கை அழகாக்கிய இந்தியச் சிறுவன்!

ஆஸ்கர் விழாவில் கலந்துகொண்ட இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ’சன்னி பவார்’தான் தற்போது சமூக வலைதளத்தின் ஹீரோ. நெட்டிசன்ஸ் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார், சன்னி பவார்.

Sunny Pawar

சன்னி பவார், மும்பை குடிசைப் பகுதியில் சுற்றித்திரிந்த 7 வயது சிறுவன். Lion என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் நாயகன். இந்தத் திரைப்படத்தில் நடிக்க  2000 சிறுவர்களை ஆடிஷன் செய்து, பின்னர் சன்னியைத் தேர்வுசெய்தனர். ஆஸ்கர் விழாவில், ஹாலிவுட் ஜாம்பவான்கள் பலர், குட்டி நாயகன் சன்னியுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க