ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாணவர்களின் வைரல் குரல்..!!

digital moonji

தமிழகத்தை மீண்டும் ஒருமுறை போராட்டக்களமாக மாற்றியுள்ளது நெடுவாசல்.  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து களமிறங்கியுள்ள தமிழகத்துக்கு தங்களது பாடல் மூலம் வலுவான ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர் இந்தப் பாடலை உருவாக்கியுள்ள மாணவர்கள். அதிகாரங்களுக்கு சம்மட்டி அடி தரும் பாடல் வரிகளும், மாணவர்களின் கலகக் குரல்களும் தமிழக இளைஞர்களுக்கு எனர்ஜி டானிக்..!!

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!