பரதநாட்டியத்துக்குப் பிறகு, ஐ.நா-வில் ஐஸ்வர்யா பேசியது என்ன? | Aiswarya Dhanush speaks at UN

வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (13/03/2017)

கடைசி தொடர்பு:09:45 (14/03/2017)

பரதநாட்டியத்துக்குப் பிறகு, ஐ.நா-வில் ஐஸ்வர்யா பேசியது என்ன?

ஐ.நா-வில் பெண்கள் பொருளாதார முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சி நடந்தது. இங்கே, கலைத்துறையில் பெண்களுக்கான இடம் பற்றி ஐஸ்வர்யா தனுஷ் பேசினார். 

'இந்தத் துறையில், பெண்கள் அதிகம் கால்பதிக்க வேண்டும். ஒரு தொழில் முனைவராகவும் தயாரிப்பாளராகவும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். சகாக்களின் அழுத்தத்தால் எல்லாவற்றையும் ஆன்லைனில் ஷேர் செய்ய வேண்டும் என்றில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், அதை இணையத்தில் பகிராதீர்கள்' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க