‘ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து’ - ஆணையம் முடிவு! ‘அவர் வேண்டாம்’ - இது மக்கள் முடிவு! #VikatanSurveyResults | While EC cancels RK Nagar bypoll, People have rejected that one person #VikatanSurveyResults

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (10/04/2017)

கடைசி தொடர்பு:13:27 (10/04/2017)

‘ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து’ - ஆணையம் முடிவு! ‘அவர் வேண்டாம்’ - இது மக்கள் முடிவு! #VikatanSurveyResults

ஆர் கே நகர்

ர்.கே.நகர் தொகுதியில் நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென்று ரத்து செய்துவிட்டது. அந்தத் தேர்தலில் வெற்றி அடைய வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க அணியை சேர்ந்த இரண்டு கட்சிகளும், ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா மற்றும் தி.மு.க-வும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கட்சிகள் இருந்ததால், பரவலாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஓட்டுரிமை இருக்கும் எல்லோருக்கும் அதிகபட்சம் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி "ஒருவேளை, நீங்கள் ஆர்.கே.நகர் தொகுதிவாசியாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. 

தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் விகடன் இணையதளத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு மக்கள் அளித்த பதில்களும் கீழே...

survey result

survey result

ஆர்.கே நகர் மக்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்கவும்...

maatru arasiyalukku aadharavu thandhu thamizhagathai indha dravida katchigalidamirundhu kaapadharkulla oru perum kadamai ungalidam irukiradhu,,iniyum dmk, admk ku vaakalithaal naam uyir vaazhuvadhe kadinam dhaan..

Please don't vote for mafia gang candidate TTV dinakaran

Reject the corrupt. Clean the political system.

மனசாட்சியோடு வாக்களிக்க வேண்டும் 

தினகரன் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை OPS அணிக்கு செலுத்துங்கள்.

Dont sell ur vote for money. Be responsible citizen of Tamilnadu n poll ur votes mainly.

please vote for OUR future, don't think about today small complementary money

தயவு  செய்து  நல்லவர்களை இனம்  கண்டு  வாக்களியுங்கள். பணத்திற்காக உங்கள் உரிமைகளை விற்று விடாதீர்கள்..

TTV தினகரன் ஆளுங்கட்சி வேட்பாளர் நல்லது செய்ய அவரால்தான் முடியும்

ஆர் கே நகர் தொகுதி மக்களின் முடிவுதான் ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் மதிப்பு. உங்களின் முடிவு தமிழக எதிர்காலத்தின் முடிவு

உங்கள் தொகுதி பிரச்னைகளை நன்கு அறிந்த உழைப்பாளி எளியவர் மருது கணேஷ் அவர்களுக்கு வாக்களியுங்கள்.

இலவசங்களை புறக்கணியுங்கள்

அரசியலில் நேர்மை, உண்மை, தூய்மை முன்னெடுத்து செல்லும் கட்சிக்கு வாக்களிக்கவும்.

புதிய மாற்றங்களுக்கு வழி கொடுங்கள்.

 

- நந்தினி சுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்