Published:Updated:
தண்ணீர் என்றாலே பயம்.. 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?| WORLD'S DIRTIEST MAN
உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை.தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமோவ் ஹாஜி. இவருக்கு தண்ணீர் என்றாலே பயம்.