தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்
News
ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

பெண்களை இழிவுபடுத்துவர்களுக்குச் சரியான சாட்டையடி `நமக்குள்ளே’!

- மீனா முருகேசன், தஞ்சாவூர்-1; சுகந்தாராம், சென்னை-59; ஆர்.பிருந்தா இரமணி, மதுரை-9; மகாலட்சுமி, ஸ்ரீரங்கம்

பே
ரன்பு `பாப்பா’ சாதனாவின் அட்டைப்படமும் பேட்டியும் அவரது நடிப்பைப் போலவே சூப்பர்!

- என்.சாந்தினி, மதுரை-9; சுடர்கொடி, காட்பாடி; ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்; பி.திரிபுரசுந்தரி, ஈரோடு; உஷா முத்துராமன், மதுரை-6; ராஜி குருசுவாமி, சென்னை-88

னிதா சத்யத்தின் பேட்டி அற்புதம் என்றால், அவர் சொன்ன வார்த்தைகள் அபாரம்! புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம் என்று கூறியுள்ள டி.ஐ.ஜி காமினியின் கருத்து கவனத்துக்குரியது. `மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்’ - சிந்திக்க வைத்த பக்கங்கள்!

- அ.முரளிதரன், மதுரை-3; பி.திலகவதி, சேலம்-8; என். திவ்யப்பிரியா, சேலம்-5; ரேவதி சம்பத்குமார், ஈரோடு; வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18; எஸ்.வளர்மதி, கொட்டாரம், எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு; சி.கார்த்திகேயன், சாத்தூர்; மேகலா மாணிக்கம், சென்னை-78

தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்த தேன்மொழி, பெண்களுக்குச் சிறந்த வழிகாட்டி. பூர்ணிமா பாக்யராஜின் நினைவுகள் அவரைப் போலவே எவர்கிரீன்!

- எம்.செல்லையா, சாத்தூர்; மூ.பூங்கோதை பெங்களூரு-97; கே.சி.செளந்திரம், கொடுமுடி; கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்; ஜோ.குப்புசுவாமி, சென்னை-93; ஜெகதா நாராயணசாமி, சென்னை-82

30 வகை சிறுதானிய ரெசிப்பிகள் அனைத்தும் பயனுள்ளது; பாதுகாக்கப்பட வேண்டியவை!

மா.உ.பொன்னுரங்கம், சென்னை-77; என்.ரத்னா நாகராஜ், சென்னை-15; உமா மோகன்தாஸ், திண்டுக்கல்; எஸ்.அகிலாண்டேஷ்வரி, ஸ்ரீரங்கம்; வி.தீட்சணா, சென்னை-41; கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி