Published:Updated:

2K கிட்ஸ்...

2K கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
2K கிட்ஸ்

இனி, `2K கிட்ஸ்’ பக்கங்களின் அணிவகுப்பு...

2K கிட்ஸ்...

இனி, `2K கிட்ஸ்’ பக்கங்களின் அணிவகுப்பு...

Published:Updated:
2K கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
2K கிட்ஸ்

ளமையின் சிந்தனையும் வேகமும் எப்போதும் ஆச்சர்யமளிக்கக் கூடியவை. கூடவே, உற்சாகப்படுத்தப்பட வேண்டியவை. இதழியலில் விருப்பம் கொண்ட கல்லூரி மாணவிகளைத் தட்டிக்கொடுக்கத்தான் இந்த `2கே கிட்ஸ்’ பக்கங்கள்.

இந்த எட்டுப் பக்கங்களிலும் என்னென்ன இடம் பெறலாம் என நீங்களே யோசித்து, செயல்படுத்தி, எழுதி, எடிட் செய்து என்று உருவாக்கலாம். ஆம்... நீங்களேதான்!

கட்டுரைகள், பேட்டிகள், அனுபவங்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், மீம்கள் என அனைத்துக்கும் வெல்கம். வீடியோவில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர்கள், அந்தக் களத்திலும் கலக்க கைகொடுக்கிறோம். உங்கள் மீடியா பயணத்தின் முதல் அடியை, அவள் விகடனிலிருந்து ஆரம்பிக்க வாழ்த்துகள். ஒவ்வோர் இதழிலும் 2K கிட்ஸ் படைக்கு எட்டுப் பக்கங்கள் காத்திருக்கின்றன.

2K கிட்ஸ்...

இதழியலில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள், ஆர்ஜே மற்றும் வீஜே என கல்லூரி மேடையில் கலக்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு டீம் அமைத்து, இதில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம். உங்களைப் பற்றிய தகவல்களை avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும். எடிட்டோரியலிலிருந்து அழைப்பு வரும்.

இனி, `2K கிட்ஸ்’ பக்கங்களின் அணிவகுப்பு...

இந்த இதழின் `2கே கிட்ஸ்'...

சென்னை, அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறை(M.Sc., Media Science) மாணவர்கள்...

1. பிரவின் குமார்.ச

2. நவீன் குமார்.வே

3. ஸ்ரீநிதி சங்கர்

4. மதன் குமார்

5. கௌசிகா இளங்கோவன்