Published:Updated:

பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட காணும் பொங்கல்; ஈரோட்டில் கொண்டாட்டம்! #PhotoAlbum

காணும் பொங்கலை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலநது கொண்டு பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். அந்த நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு...