Published:Updated:

``அந்த தப்பான முடிவை எடுக்கக் கூடாதுனு தான் இந்த வயசுல RISK எடுத்தோம்!"-Subashree Parents Emotional

கடந்த 2019-ம் ஆண்டு பேனர் மோதிய விபத்தினால் உயிரிழந்த ஐ.டி ஊழியர் சுபஶ்ரீயின் மரணம், தமிழகத்தை உலுக்கியது. ஒரே மகளைப் பறிகொடுத்த அந்தப் பெற்றோரின் நிலை, மகளின் நினைவாக 6 வயது மகனைத் தத்தெடுத்திருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியை பார்க்கலாம்.