தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெண்களே... உங்களுக்கு ஏற்ற முதலீடுகளைத் தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பு!

 உங்களுக்கு ஏற்ற முதலீடுகள்..!’
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களுக்கு ஏற்ற முதலீடுகள்..!’

‘குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள்: உங்களுக்கு ஏற்ற முதலீடுகள்..!’

`சேமிப்பில் அதிகம் அக்கறை செலுத்தும் பெண்கள், சரியான இடங்களில் முதலீடு செய்வதுதான் பணத்தைப் பெருக்க உதவும். சேமிப்பைவிட முதலீட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். பெண்களுக்கான முதலீடுகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவதற்காக அவள் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து...

‘குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள்: உங்களுக்கு ஏற்ற முதலீடுகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், நிதி ஆலோசகர்கள் வ.நாகப்பன், வித்யா பாலா மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் பேசுகின்றனர்.

நாள் : ஆகஸ்ட் 8 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 10 முதல் 12 மணி வரை

கட்டணமில்லா நிகழ்வில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: http://bit.ly/NV-Aditya-Birla