Published:Updated:

Mother's Day 2022 Quiz | அன்னையர் தினம் 2022 ஸ்பெஷல் குவிஸ் | Vikatan Quiz

Mother's Day 2022 Quiz

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. வீட்டுல இத்தனை நாள் அம்மாவ எப்படி இருக்கீங்கனு கேட்காத பயலுகளும் இன்னிக்கு 'ஹேப்பி மதர்ஸ் டே' னு அம்மா சென்டிமென்ட் பாடல்களை வாட்ஸ்அப் ஸ்டேடஸ்ல ட்ரெயின் விட்ருபாங்க.

Mother's day -Representational Image
Mother's day -Representational Image
Image by Clker-Free-Vector-Images from Pixabay

யோ பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்... அதெல்லாம் பண்ணுங்க... அப்படியே மதர்ஸ் டே ஸ்பெஷலா நம்ம விகடன் நடத்துற இந்த Quiz-ல கலந்துகிட்டு மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுங்க.... அதுக்கு முன்னாடி, எல்லா அம்மாக்களுக்கும் விகடனின் அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

குவிஸில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்க: https://www.vikatan.com/quiz/mothers-day

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism